சென்னை வசூலில் முதல் 5 இடங்களைப் பிடித்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

தெலுங்கு சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுவதில்லை.

சென்னை வசூலில் டாப் 5 இடங்களைப் பிடித்த படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்டில் காணாமல் போன அஜித், விஜய்.!!

சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் சென்னையில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் விஜய் அஜித் படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் வசூல் காரணமாக அவை லிஸ்டில் காணாமல் போய் உள்ளன.

சென்னை வசூலில் டாப் 5 இடங்களைப் பிடித்த படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்டில் காணாமல் போன அஜித், விஜய்.!!

தற்போதைய நிலவரப்படி சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த ஐந்து படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

2.0- ரூ. 24.65 கோடி

பாகுபலி 2- ரூ. 18.85 கோடி

பேட்ட- ரூ. 15.68 கோடி

தர்பார்- ரூ. 15.18 கோடி

விக்ரம்- ரூ. 15.08 கோடி