Top 5 Movies in Chennai 2019
சென்னையில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன, இந்த 2019-ல் கூட கிட்டத்தட்ட 200 படங்களுக்கு ரிலீசானது.

ஆனால் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வசூல் வேட்டையாடியது. அப்படி சென்னையில் அதிகம் வசூல் செய்த முதல் 5 படங்களை பார்க்கலாம்.

  1. பேட்ட- ரூ. 15.68 கோடி
  2. பிகில்- ரூ. 14.01 கோடி
  3. விஸ்வாசம்- ரூ. 13.27 கோடி
  4. நேர்கொண்ட பார்வை- ரூ. 10.85 கோடி
  5. காஞ்சனா 3- ரூ. 7.63 கோடி

சூப்பர் ஸ்டார் தற்போதும் முதலிடத்தை விடாமல் தக்க வைக்க விஜய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார், இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.