Top 5 Collection Movies in 2021

2021ல் அதிகம் வசூல் செய்த ஐந்து தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்தும் அதன் வசூல் நிலவரம் பற்றியும் பார்க்கலாம் வாங்க.

Top 5 Collection Movies in 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வசூலை பெற்று விடுகிறதா என்றால் நிச்சயம் இல்லை.

குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்கள் மட்டும் தான் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெறும். அப்படி 2021-ல் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

  1. மாஸ்டர் – ரூபாய் 250 கோடி
  2. அண்ணாத்த – ரூபாய் 150 கோடி
  3. டாக்டர் – ரூபாய் 100 கோடி
  4. கர்ணன் – ரூபாய் 70 கோடி
  5. மாநாடு – ரூபாய் 60 கோடி ( தொடர்ந்து வசூல் மழையில் )

மாநாடு திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் வெற்றி நடை போட்டு வருவதால் வெகுவிரைவில் கர்ணன் படத்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கலாம்.

Lady Auto Driver-களுக்கு உதவிய Harish Kalyan – பாராட்டிய பிரபலங்கள்! | HD