Top 5 Tamil Actors

Top 5 Tamil Actors : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் என அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என்று கூறி கொண்டே செல்லலாம்.

ஒவ்வொரு வருடமும் டாப் 5 நடிகர்கள் யார் என்ற விவரங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வருகிறது. பெரும்பாலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களே ஆக்கரமித்து கொள்வார்கள்.

அப்படி தான் இந்த வருடமும் நடந்துள்ளது. ஆம், இந்த வருடத்திற்கான டாப் 5 தமிழ் நடிகர்களின் விவரம் அவர்களின் மார்க்கெட் ரேட்டிங்குடன் வெளியாகியுள்ளது.

இந்த டாப் 5 லிஸ்டில் அதிகமான மார்க்கெட் ரேட்டிங்குடன் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜயை தொடர்ந்து அஜித், ரஜினி என இருவரும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தட்டி செல்ல சூர்யாவிற்கு 4-ம் இடம் கிடைத்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட் :

  • விஜய் – 125 கோடிக்கு மேல்
  • அஜித் / ரஜினி – 70 கோடிக்கு மேல்
  • சிவகார்த்திகேயன் – 50 கோடிக்கு மேல்
  • சூர்யா – 40 கோடிக்கு மேல்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.