ரூபாய் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 4 Collection Indian Movies in World : இந்திய திரையுலகில் பல மொழிகள் பல திரைப்படங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியாகி‌ வருகின்றன. ஆனால் எல்லா படங்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்று விடுவதில்லை.

சில படங்கள் மட்டுமே 1100 கோடி வசூலை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளன. அப்படி அதிகமாக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. தங்கல்

2. பாகுபலி 2

3. RRR

4. கேஜிஎப் 2

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.