Rajini Vs Vijay

Top 3 Tamil Movies : உலக அளவில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களில் முதல் மூன்று படங்கள் என்ன? அவைகளின் வசூல் நிலவரம் என்ன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோரின் படங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து விடும்.

அப்படி உலக அளவிலான முதல் நாள் வசூலில் பாக்ஸ் ஆஃபீஸை மிரட்டி தெறிக்க விட்ட மூன்று படங்கள் இதோ உங்களுக்காக.

1. 2.O – ரூ 110 கோடி
2. சர்கார் – ரூ 66.6 கோடி
3. மெர்சல் – ரூ 50. 6 கோடி

இதுவரை முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த விஜயின் சர்கார் மற்றும் மெர்சல் படங்கள் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படத்தால் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ முதல் நாளில் உலக அளவில் ரூ 110 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.