கேரளாவில் வசூல் வேட்டையாடிய மூன்று தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டும்தான் மக்கள் மத்தியில் வரவேற்பு மற்றும் வசூல் என இரண்டிலும் வெற்றி அடைகின்றன.

கேரளாவில் வசூல் வேட்டையாடிய மூன்று தமிழ் திரைப்படங்கள்.. விஜயை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது யார் தெரியுமா?

அதேபோல் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் வசூல் வேட்டை ஆடுகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் வெளியாகி கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்ற மூன்று தமிழ் திரைப்படங்கள் என்னென்ன அவற்றின் வசூல் என்ன என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் வசூல் வேட்டையாடிய மூன்று தமிழ் திரைப்படங்கள்.. விஜயை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது யார் தெரியுமா?

பிகில் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன. அந்தப் படங்களின் வசூல் விவரங்கள் இதோ

1. விக்ரம் – (ரூ. 40.1 கோடி)

2. பொன்னியின் செல்வன் – (ரூ. 24.15 கோடி)

3. பிகில் – (ரூ. 19.80 கோடி)