Amazon Prime Top 3 Movies
அமேசான் பிரைமில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது? என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் வெளியாகும் பெறும்பாலான திரைப்படங்கள் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஆன்லைன் பிளாட்பாரம்களிலும் வெளியாவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

அப்படி கடந்த வருடம் அதாவது 2019-ல் அமேசான் ப்ரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முதலிடத்தில் தளபதி விஜயின் பிகிலும் இரண்டாம் இடத்தில் தனுஷின் அசுரனும் இடம் பிடித்துள்ளது, மேலும் மூன்றாம் இடத்தை அஜித்தின் விஸ்வாசம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.