Top 3 Movies in Vasu Theatre Kumbakonam
பிரபல தியேட்டர் ஒன்று 2019-ல் எங்க தியேட்டரில் விஸ்வாசம் தான் மாஸ் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2019 முடிந்து 2020 தொடங்க இருப்பதால் அனைவரும் 2019-ன் நினைவுகளை பற்றி பேச தொடங்கி விட்டனர், திரையுலகில் அதே தான். 2019 சிறந்த படம், சிறந்த நடிகர் என லிஸ்ட் போட தொடங்கி விட்டனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் அவர்களின் பங்கிற்கு 2019-ல் அவர்களின் தியேட்டரில் கலக்கிய படங்களின் லிஸ்டை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது கும்பகோணத்தில் உள்ள வாசு தியேட்டர் நிர்வாகம் 2019-ன் டாப் 3 படங்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் விஸ்வாசம் முதலிடத்திலும் பிகில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. அருண் விஜயின் தடம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் விஸ்வாசம் தொடர்ந்து 50 நாள் ஹவுஸ் புல்லாக ஓடியதாகவும் அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.