தமிழ் சின்னத்திரையை கலக்கும் டாப் 12 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 12 Serials in Tamil : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் கலர்ஸ் தமிழ் என பல்வேறு தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பாக்கி வருகின்றன.

கிரிக்கெட் டுடே : இங்கிலாந்து-ஆஸ்திரேலியா.. சதம் அடித்து மார்னஸ் அசத்தல்..

அனைத்து சேனல்களிலும் சில சீரியல்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தமிழ் சின்னத்திரையில் TRP-ல் கலக்கி வரும் 12 சீரியல்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

தமிழை தப்பா பேசுனா எனக்கு பிடிக்காது – Actor Nani Latest Speech | Shyam Singa Roy Trailer Launch

  1. கயல்
  2. சுந்தரி
  3. வானத்தைப் போல
  4. ரோஜா
  5. பாரதி கண்ணம்மா
  6. பாக்கியலட்சுமி
  7. பாண்டியன் ஸ்டோர்ஸ்
  8. கண்ணான கண்ணே
  9. அபியும் நானும்
  10. அன்பே வா
  11. ராஜா ராணி 2
  12. தமிழும் சரஸ்வதியும்

மொத்தம் 12 சீரியல்களில் முதல் நான்கு இடத்தை சன் டிவி சீரியல்கள் பிடிக்க அடுத்த மூன்று இடங்களை விஜய் டிவி சீரியல்கள் பிடித்துள்ளது. அதன் பிறகு 11-வது இடத்தை விஜய் டிவி ராஜா ராணி சீரியல் பிடித்துள்ளது.