நடிகைகளால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் தளபதி விஜய்.

உலகில் எதை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானாலும் அனைவருக்கும் பேருதவியாக இருந்து வருவது கூகுள்‌. நல்லது, கெட்டது என எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கூகுள் மூலமாக தேடி தெரிந்து கொள்ளலாம்.

நடிகைகளால் பின்னுக்கு தள்ளப்பட்ட தளபதி விஜய் - கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய்க்கு கிடைத்த இடம்.!

இந்த கூகுளில் திரையுலகப் பிரபலங்கள் பற்றி தேடி அவர்களை அறிந்து கொள்வதில் எப்போது மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்தப் பட்டியலில் தளபதி விஜய்க்கு இருபத்தி இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தனுசுக்கு 61வது இடம் சூர்யாவுக்கு 63-வது இடம் கிடைத்துள்ளது.

நடிகர்களை காட்டிலும் தமிழ் சினிமா நடிகைகள் பலர் விஜயை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளனர். ஆமாம் காஜல் அகர்வால் 15வது இடத்திலும் சமந்தா 18 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்த லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகளால் பின்னுக்கு தள்ளப்பட்ட தளபதி விஜய் - கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய்க்கு கிடைத்த இடம்.!