பிரபலங்கள் நடத்தும் யூடியூப் சேனல் தொழிற்சங்கங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 YouTube Celebrities in Tamil : லட்சங்களில் வருமானம் தரும் அளவிற்கு பிரபலங்கள் தங்களுக்கென பிரத்தியேகமாக யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். தற்போது யூடியூப் சேனல்கள் மூலம் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.

முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு திடீர் மாரடைப்பு : மருத்துவமனை தகவல்

பல திரையுலக பிரபலங்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் யூட்யூப் சேனல் களை நடத்தி அதன் மூலம் வருமானம் பெற தொடங்கிவிட்டனர். அப்படி அதிக வருமானம் பெறும் டாப் டென் யூடியூப் சேனல்கள் என்னென்ன அதன் உரிமையாளர் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

அட்டக்கத்தி Release-க்கு நிறைய Twist இருந்தது! – Director CV.Kumar Speech | Pandrikku Nandri Solli

  1. கதை கேளு கதை கேளு – பாண்டியன் ஸ்டோர் சுஜிதா
  2. ஷிவாங்கி – குக் வித் கோமாளி சிவாங்கி
  3. நக்ஷத்திரா நாகேஷ் – சன் டிவி நட்சத்திரா
  4. ஷா பூ த்ரீ – ஆர் ஜே ஷா
  5. சவுண்ட் சரோஜா – நடிகை ஐஸ்வர்யா
  6. It’s VG – நடிகை விஜயலட்சுமி
  7. With Love Shantanu Kiki – சாந்தனு மற்றும் கிகி
  8. வாவ் லைஃப் – பிக்பாஸ் அர்ச்சனா
  9. உசைன்
    மணிமேகலை – தொகுப்பாளினி மணிமேகலை
  10. பிரியங்கா தேஷ்பாண்டே – விஜய் டிவி பிரியங்கா.