Top 10 TRP Rating Movies in July
Top 10 TRP Rating Movies in July

ஜூலை மாத டிஆர்பி-ல் மாஸ் காட்டிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 TRP Rating Movies in July : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெள்ளித் திரையில் வெளியாகும் போது மட்டும் போட்டி இருப்பதில்லை.

அந்த படங்களை சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் போதும் டிஆர்பி ரேட்டிங் எவ்வளவு பெறுகிறது? முதலிடத்தை பிடிப்பது யார் என பல்வேறு விஷயங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜூலை மாதத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்ட 10 திரைப்படங்களில் ரேட்டிங் நிலவரங்கள் குறித்த தகவலை பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ ரஜினி இல்லையா? வெளியான ஷாக்கிங் தகவல்

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி விசுவாசம் திரைப்படம் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த விவரம்

1 விஸ்வாசம் – 1.61 கோடி பார்வையாளர்கள்
2 பைரவா – 1.53 கோடி பார்வையாளர்கள்
3 தெறி – 1.39 கோடி பார்வையாளர்கள்
4 முத்து – 1.01 கோடி பார்வையாளர்கள்
5 அரண்மனை 2 – 94.4 லட்சம் பார்வையாளர்கள்
6 சிங்கம் – 93.5 லட்சம் பார்வையாளர்கள்
7 சீமராஜா – 87.6 லட்சம் பார்வையாளர்கள்
8 தனி ஒருவன் – 82.4 லட்சம் பார்வையாளர்கள்
9 வால்டர் – 73.3 லட்சம் பார்வையாளர்கள்
10 வீரம் & புலி – 66 லட்சம் பார்வையாளர்கள்