Top 10 TRP Movies in Agust 2020
Top 10 TRP Movies in Agust 2020

ஆகஸ்ட் மாதத்தில் TRP-யில் மாஸ் காட்டிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 TRP Movies in Agust 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது மட்டும் போட்டிகள் இருப்பதில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் TRP-யில் மாஸ் காட்டிய 10 தமிழ் திரைப்படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா??

தற்போது சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதும் டிஆர்பி-ல் எந்த அளவிற்கு சாதனை படைக்கிறது என ரசிகர்கள் கவனிக்க தொடங்கி விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் மாதம் மாஸ் TRP-ல் காட்டிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. பிகில் – 16.93 மில்லியன்
  2. காஞ்சனா 3 – 12.85 மில்லியன்
  3. திமிருபுடிச்சவன் – 12.21 மில்லியன்
  4. சிங்கம் 2 – 9.96 மில்லியன்
  5. கில்லி – 9.49 மில்லியன்
  6. காப்பான் – 9.15 மில்லியன்
  7. தர்பார் – 9.09 மில்லியன்
  8. பட்டாஸ் – 8.86 மில்லியன்
  9. திருப்பாச்சி – 8.57 மில்லியன்
  10. ஆம்பள – 7.28 மில்லியன்