Top 10 Tamil Songs in YouTube
Top 10 Tamil Songs in YouTube

100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று 10 தமிழ் பாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Tamil Songs in YouTube : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இணையத்தில் பாடல்கள், படத்தின் டீசர், படத்தின் டிரைலர் ஆகியவை வெளியாவது வழக்கம்.

ரஜினிக்கு பிறகு ரூபாய் 100 கோடி ஹிட் கொடுத்தது விஜய்யும் இல்லை அஜித்தும் இல்லை இவர் தான் – பலருக்கும் தெரியாத தகவல்.!

இவைகள் யூடியூப்பில் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுகின்றன என்பதும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று.

அப்படி யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்கள்க்கு மேல் பெற்ற 10 தமிழ் பாடல்கள் என்ன அதில் முதல் இடம் எது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க

1. ரௌடி பேபி – 839+ மில்லியன்

2. வெய் திஸ் கொலவெறி – 222+ மில்லியன்

3. வாயாடி பெத்த புள்ள – 163+ மில்லியன்

4. குலேபா – 149+ மில்லியன்

5. மரண மாஸ் – 132+ மில்லியன்

6. சின்ன மச்சான் – 129+ மில்லியன்

7. ஆளப்போறான் தமிழன் – 119+ மில்லியன்

8. கண்ணான கண்ணே – 119+ மில்லியன்

9. காந்த கண்ணழகி – 115+ மில்லியன்

10. டான்னு டான்னு டான்னு – 104+ மில்லியன்