யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் பாடல்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

Top 10 Tamil Songs in YouTube : தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்கள் யூடியூப்பில் வெளியாவது வழக்கமான ஒன்று. அப்படி இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பாடல்கள் என பல உண்டு.

ஒவ்வொரு பாராட்டும், வீரர்கள் மற்றும் ஊழியர்களையே சேரும் : கேப்டன் டோனி

யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் பாடல்கள் - முதல் இடத்தில் எந்தப் பாடல்?? லிஸ்ட் இதோ

அப்படியான பாடல்களில் இதுவரை அதிக பார்வையாளர்களை பெற்று இன்னும் பத்து பாடல்கள் என்னென்ன. முதலிடத்தில் இருப்பது எந்த பாடல் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க ‌‌‌‌‌‌‌‌

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review

1. ரவுடி பேபி – மாரி 2

2. என்ஜாயி என்ஜாமி

3. ஒய் திஸ் கொலவெறி – 3 திரைப்படம்

4. வாத்தி கம்மிங் – மாஸ்டர்

5. வாயாடி பெத்த புள்ள – கனா

6. காந்த கண்ணழகி – நம்ம வீட்டு பிள்ளை

7. குலேபா – குலேபகவாலி

8. மரண மாஸ் – பேட்ட

9. மொறக்கா – லட்சுமி

10. டானு டானு – மாரி