கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைத்த 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க

Top 10 Tamil Serials : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒவ்வொரு வாரமும் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுகின்றன என்பது டிஆர்பி என்பதில் மூலம் குறிக்கப்படுகிறது. இந்த டிஆர்பி ரேட்டிங்கிற்காக அனைத்து சேனல்களும் போட்டி போட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த ரோஜா சீரியல் ஐ பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கடுத்ததாக ரோஜா சீரியல் இடம்பிடிக்க மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக வைத்துப் டிஆர்பி ரேட்டிங்கை கணக்கிடுவதில் வழக்கம்போல் சன் டிவி முதலிடத்தை பிடித்துள்ளது.

பாரதி கண்ணம்மா – 10.4

ரோஜா – 10.25

பாண்டியன் ஸ்டோர்ஸ் – 9.46

கண்ணான கண்ணே – 9.11

பாக்கியலட்சுமி – 9.09

பூவே உனக்காக – 9.06

வானத்தை போல – 8.89

ராஜா ராணி 2 – 8.79

சுந்தரி – 8.02

அன்பே வா – 7.81

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.