Top 10 Tamil Movies in Worldwide
Top 10 Tamil Movies in Worldwide

இதுவரையில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த பத்து தமிழ் படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Top 10 Tamil Movies in Worldwide : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் பல நூறு படங்கள் ரிலீசாகி வருகின்றன. குறிப்பாக ரஜினி கமல் அஜீத் விஜய் சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாவது வழக்கம்.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் இத்தனை இயக்குனர்களுடன் படம் பண்ணப் போறாறா சிம்பு? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்.!

அப்படி இதுவரை வெளியான படங்களில் உலகம் முழுவதும் அதிக வசூலை பெற்ற 10 படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. 2 பாயிண்ட் ஓ – ரூ 675 கோடி
2. பிகில் – ரூ 300 கோடி
3. கபாலி – ரூ 289 கோடி
4. எந்திரன் – ரூ 286 கோடி
5. சர்க்கார் – ரூ 255 கோடி
6. மெர்சல் – ரூ 250 கோடி
7. பேட்ட – ரூ 215 கோடி
8. ஐ – ரூ 213 கோடி
9. தர்பார் – ரூ 210 கோடி
10. விசுவாசம் – ரூ 183 கோடி.