Top 10 Tamil Movies Based on First day Collection
Top 10 Tamil Movies Based on First day Collection

முதல் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Tamil Movies Based on First day Collection : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அவைகளில் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைக்கின்றன.

தென்னிந்திய சினிமாவின் வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்கள், முதலிடத்தில் யார்? எவ்வளவு வசூல் தெரியுமா? அதிரவைக்கும் லிஸ்ட்!

அதிலும் முதல் நாள் வசூலில் லேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைப்பதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் சாத்தியம்.

அப்படி முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன அது முதலிடம் யாருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  • 10.தெறி = ரூ. 13.5 கோடி
  • 09.நேர்கொண்ட பார்வை = ரூ. 14.5 கோடி
  • 08.வேதாளம் = ரூ. 15.5 கோடி
  • 07.விவேகம் = ரூ. 16 கோடி
  • 06.விஸ்வாசம் = ரூ. 17 கோடி
  • 05.தர்பார் = ரூ. 18.5 கோடி
  • 04.கபாலி = ரூ. 19 கோடி
  • 03.மெர்சல் = ரூ. 20 கோடி
  • 02.பிகில் = ரூ. 21 கோடி
  • 01.சர்கார் = ரூ. 30 கோடி

இந்த பத்து படங்களில் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களை விஜய் படங்களே ஆக்கிரமித்துள்ளன. நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் இடம் பிடிக்க அடுத்தடுத்த நான்கு இடங்களில் தல அஜித்தின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

பத்தாவது இடத்தில் மீண்டும் விஜயின் தெறி திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.