Top 10 Tamil Trailers 2019
2019-ல் யூ ட்யூபை அதிர வைத்த டாப் 10 ட்ரைலர்கள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதும் குறைப்பதும் படத்தின் ட்ரைலர், டீஸர் தான்.

அப்படி 2019-ல் யூ ட்யூபில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 10 ட்ரைலர் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

1. பிகில் – 4.8 கோடி
2. விஸ்வாசம் – 3.2 கோடி
3. காஞ்சனா 3 – 2.8 கோடி
4. பேட்ட – 2.6 கோடி
5. 90ml – 1.72 கோடி
6. நேர்கொண்ட பார்வை – 1.7 கோடி
7. என்.ஜி.கே – 1.2 கோடி
8. கோமாளி – 1.18 கோடி
9. கடாரம் கொண்டான் – 1.14 கோடி
10. ஆதித்ய வர்மா – 1.07 கோடி.

இந்த டாப் 10 லிஸ்டில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே போல விக்ரமின் கடாரம் கொண்டான் ட்ரைலரே 9-ம் இடத்தை தான் பிடித்துள்ளது. ஆனால் அறிமுக நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா ட்ரைலர் 10-ம் இடத்தை பிடித்திருப்பது கொஞ்சம் ஷாக்கிங் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here