தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Actress Salary : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக நயன்தாரா திரிஷா தமன்னா கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் இருந்து வருகின்றனர். எக்கச்சக்கமான நடிகைகள் இருந்தாலும் அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைத்துவிடுவதில்லை.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சில நடிகைகள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். அப்படி டெல்லி சினிமாவில் அதிகமான சம்பளம் வாங்கும் 10 நடிகைக யார் யார் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • 1. நயன்தாரா – 5 கோடி
  • 2. சமந்தா – 3 கோடி
  • 3. அனுஷ்கா செட்டி – 4 கோடி
  • 4. பூஜா ஹெக்டே – 4 கோடி
  • 5. ராஷ்மிகா மந்தனா – 3 கோடி
  • 6. காஜல் அகர்வால் – 3 கோடி
  • 7. தமன்னா – 3 கோடி
  • 8. கீர்த்தி சுரேஷ் – 3 கோடி
  • 9. ரகுல் ப்ரீத் சிங் – 2 முதல் 3 கோடி
  • 10. ராஷி கண்ணா – 1 கோடி