தென்னிந்திய சினிமாவின் டாப் 10 நடிகைகள் உண்மையான வயசு என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Tamil Actress Real Age : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் என நயன்தாரா அனுஷ்கா கீர்த்தி சுரேஷ் தமன்னா என பல நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது என்ன தெரியுமா?? இதோ முழு விவரம்

பொதுவாக நடிகைகளிடம் உங்களது வயசு என்ன என கேட்க மாட்டார்கள். அப்படியே ஒருசிலர் கேட்டாலும் நடிகைகள் உண்மையான வயதை எப்போது சொல்வதில்லை. பெண்களிடம் வயதை கேட்பது தவறு என சமாளித்து விடுவார்கள்.

வீரர்களுக்கு கொரோனா தொற்று : ஷிகர் தவான் காத்திருப்பு..

அப்படி இருக்கையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் 10 நடிகைகளின் உண்மையான வயசு என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

இது தான் எனக்கு முதல் தடவை! – Actress Meenakshi Speech | Sivappu Manithargal Movie | HD

சாய் பல்லவி – வயது 29
அமலா பால் – வயது 29
தமன்னா – வயது 31
சமந்தா – வயது 34
ஸ்ருதிஹாசன் – வயது 35
காஜல் அகர்வால் – வயது 36
நயன்தாரா – வயது 36
திரிஷா – வயது 38
அனுஷ்கா – வயது 39