செப்டம்பர் மாதத்தில் டாப் 10 தமிழ் நடிகைகளின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம்.

தமிழ் சினிமா உட்பட அனைத்து மொழிகளிலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர், நடிகைகள் யார் என்று குறித்த விபரங்களை ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

செப்டம்பர் மாதத்தில் டாப் 10 தமிழ் நடிகைகளில் முதலிடம் யாருக்கு?? ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்ட லிஸ்ட்.!!

தமிழ் சினிமா நடிகைகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திலும் அவர் டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதோ அந்த முழு லிஸ்ட்

செப்டம்பர் மாதத்தில் டாப் 10 தமிழ் நடிகைகளில் முதலிடம் யாருக்கு?? ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்ட லிஸ்ட்.!!

1. நயன்தாரா

2. சமந்தா

3. திரிஷா

4. கீர்த்தி சுரேஷ்

5. தமன்னா

6. பிரியங்கா மோகன்

7. ஜோதிகா

8. சாய் பல்லவி

9. அனுஷ்கா ஷெட்டி

10. ஐஸ்வர்யா ராஜேஷ்