Top 10 Suresh Family Photos Viral on Social Media | Kollywood Cinema news | Trending Cinema News | Sun Tv Suresh Family Photo
டாப் 10 மூவிஸ் சுரேஷின் மனைவி மற்றும் மகளுடைய புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Top 10 Suresh Family : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை வழங்கி வந்தவர் சுரேஷ். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்திருந்தார்.

வெறித்தனமான வேட்டை.. 2019-ன் டாப் வசூல் லிஸ்ட்டில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்.!

இது போன்ற பிரபலமானவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

தளபதி விஜயின் நடிப்பில் வெளியான டாப் 5 டீஸர் – அதிர வைக்கும் தகவல்.!

சுரேஷின் குடும்ப புகைப்படங்களையும் பலர் தேடியுள்ளனர். இதோ சுரேஷ் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்

Top 10 Suresh Family