Top 10 Serials in Tamil
Top 10 Serials in Tamil

ரசிகர்களை கவர்ந்த டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பதையும் முதலிடத்தில் இருப்பது எது என்பதையும் பார்க்கலாம் வாங்க.

Top 10 Serials in Tamil : தற்போது நினைத்ததைக் இணையாக ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை சீரியல்கள் பிரபலமடைய தொடங்கியுள்ளன. இதற்கு அடையாளமாக சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களை சொல்லலாம்.

மேலும் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி-ல் பல சீரியல்கள் அடித்துக்கொண்டு முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நீலிமா ராணி.. புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு – காரணம் என்ன?

1.செம்பருத்தி – ஜீ தமிழ்
2.ரோஜா – சன் டிவி
3.நாயகி – சன் டிவி
4.நாம் இருவர் நமக்கு இருவர் – விஜய் டிவி
5.பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டிவி
6.ஈரமான ரோஜாவே – விஜய் டிவி
7.சத்யா – ஜீ தமிழ்
8.யாரடி நீ மோகினி – ஜீ தமிழ்
9.சித்தி 2 – சன் டிவி
10.திருமணம் – கலர்ஸ் தமிழ்

இந்த டாப் 10 லிஸ்டில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதன் பின்னர் சன் டிவியில் ஒலிபரப்பாகும் ரோஜா சீரியல் இடம் பிடித்துள்ளது.

இந்த பத்து இடங்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று சீரியல்களும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 3 சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 3 சீரியல் மற்றும் கலர்ஸ்-தமிழ் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலும் இடம் பிடித்துள்ளது.