டிஆர்பி ரேட்டிங்கில் ஒரேயடியாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன விஜய் டிவி சீரியல்கள்.

Top 10 Serials in Tamil Chinnathirai : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் கலர்ஸ் தமிழ் என பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒவ்வொரு சேனலிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனித் தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

ஒரேயடியாக பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல்கள் தான் டாப் - ஷாக்கிங் லிஸ்ட் இதோ

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

பிரச்னையை நான் பாத்துக்குறேன் என்ன நீங்க பாத்துக்குங்க – #simbu #simbufans 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

ஒரேயடியாக பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல்கள் தான் டாப் - ஷாக்கிங் லிஸ்ட் இதோ
அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைப்பு : தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு

இந்த நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் 6, 7 மற்றும் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. டாப் டென் இடங்களில் இந்த மூன்று இடங்களை தவிர்த்து மொத்தமும் சன் டிவி சீரியல்களை இடம்பிடித்துள்ளன.

குறிப்பாக முதலிடத்தில் கயல் சீரியல் இடம்பிடித்துள்ளது.

 1. கயல் – 11.06
  2 .வானத்தைப்போல – 10.86
 2. ரோஜா – 10.71
 3. சுந்தரி – 10.50
 4. கண்ணான கண்ணே – 10.46
 5. பாக்கியலட்சுமி – 9.25
 6. பாரதி கண்ணம்மா – 9.25
 7. பாண்டியன் ஸ்டோர்ஸ் – 9.20
 8. அன்பே வா – 8.05
 9. அபியும் நானும் – 8.02 https://www.instagram.com/p/CYYzH5QvjcS/?utm_source=ig_web_copy_link