
எதிர்நீச்சல் சீரியலை ஓட ஓட விரட்டியுள்ளது புதிய சீரியல்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுகின்றன.

சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வர அதை தொடர்ந்து விஜய் டிவி சீரியல்கள் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன.
இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மாஸ் காட்டிய 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1.வானத்தை போல
2.கயல்
3.சிங்க பெண்ணே
4.எதிர் நீச்சல்
5.சுந்தரி சீரியல்
6. இனியா சீரியல்
7. ஆனந்த ராகம் சீரியல்
8. சிறகடிக்க ஆசை சீரியல்
9. பாக்கியலட்சுமி சீரியல்
10. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்