தமிழ் சினிமாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் யார் யார் அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர்களாக எக்கச்சக்கமான நடிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் மட்டும்தான் மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்கி வருகின்றனர். குறிப்பாக இவர்கள் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.

தமிழ் சினிமாவின் 10 பணக்கார நடிகர்கள் யார் யார்? சொத்து மதிப்பு என்ன தெரியுமா? வைரலாக பரவும் லிஸ்ட்

இப்படியான நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சொத்துக்களை கொண்டுள்ள 10 நடிகர்கள் யார் யார் அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த நடிகர்கள் யார் யார் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் 10 பணக்கார நடிகர்கள் யார் யார்? சொத்து மதிப்பு என்ன தெரியுமா? வைரலாக பரவும் லிஸ்ட்

1. கமல்ஹாசன் – ரூபாய் 450 கோடி

2. தளபதி விஜய் – ரூபாய் 410 கோடி

3. ரஜினிகாந்த் – ரூபாய் 394 கோடி

4. சூர்யா – ரூபாய் 197 கோடி

5. அஜித் – ரூபாய் 181 கோடி

6. விக்ரம் – ரூபாய் 150 கோடி

7. தனுஷ் – ரூபாய் 150 கோடி

8. சிவகார்த்திகேயன் – ரூபாய் 102 கோடி

9. கார்த்தி – ரூபாய் 95 கோடி

10. விஜய் சேதுபதி – ரூபாய் 86 கோடி