தமிழ் சினிமாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் சொத்து மதிப்புடன் வெளியாகியுள்ளது.

Top 10 Rich Actors in Tamil Cinema : தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் படங்களில் நடித்து வருகின்றனர். அனைவரும் காட்டிலும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் தான் அதிகமான சம்பளம் வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு முன்னோடியாக திரண்டு வரும் ரஜினி கமல் போன்ற நடிகர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர்.

தமிழ் சினிமாவில் டாப் 10 பணக்கார நடிகர்கள் - சொத்து மதிப்புடன் வெளியான ஷாக் லிஸட்.!!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அதிக சொத்துக்களை கொண்டுள்ள 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் இன்று இணையத்தில் சொத்து மதிப்புடன் வெளியாகியுள்ளது.

தொடரை வென்று, வெஸ்ட் இண்டீஸ் அசத்தலான வெற்றி.. கள விவரம்..

அந்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

 1. விஜய் சேதுபதி – சொத்து மதிப்பு ரூபாய் 100 கோடி
 2. பிரபாஸ் – சொத்து மதிப்பு ரூபாய் 100 கோடிக்கு மேல்
 3. விக்ரம் – சொத்து மதிப்பு ரூபாய் 150 கோடிக்கும் மேல்
 4. பிரகாஷ்ராஜ் – சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடி
 5. சூர்யா – சொத்து மதிப்பு ரூபாய் 202 கோடி
 6. தனுஷ் – சொத்து மதிப்பு ரூபாய் 225 கோடி
 7. ரஜினிகாந்த் – சொத்து மதிப்பு ரூபாய் 350 கோடி
 8. அஜித் – சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 385 கோடி
 9. விஜய் – சொத்து மதிப்பு மற்றும் ரூபாய் 387 கோடி
 10. உலகநாயகன் கமல்ஹாசன் – மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 730 கோடி.
 11. Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

இந்த சொத்து மதிப்பு விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் இந்த லிஸ்ட் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.