Top 10 Paid Composers in India
Top 10 Paid Composers in India

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 இசையமைப்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Paid Composers in India : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான், அனிருத், இளையராஜா, ஜிவி பிரகாஷ், டி இமான் என பலர் உள்ளனர்.

நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரிவிற்க புதிய திட்டம்!! மத்திய அரசு

பெரும்பாலும் இவர்கள் வாங்கும் சம்பளம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. தற்போது இவர்களில் ஒரு படத்திற்கு இசையமைக்க அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இசையமைப்பாளர்கள் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அந்த இசையமைப்பாளர்களின் சம்பள விவரம் இதோ:

  1. ஏ.ஆர். ரஹ்மான் : 7 கோடி
  2. அனிருத் : 3 கோடி
  3. இளையராஜா : 1.5 கோடி
  4. யுவன் ஷங்கர் ராஜா : 1.5 கோடி
  5. டி. இமான் : 1 கோடி
  6. ஹாரிஸ் ஜெயராஜ் : 1 கோடி
  7. சந்தோஷ் நாராயணன் : 75 லட்சம்
  8. ஜி,வி பிரகாஷ் : 75 லட்சம்
  9. ஹிப் ஹாப் ஆதி : 50 லட்சம்
  10. ஜிப்ரான் : 50 லட்சம்