ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் மாஸ் காட்டிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Vishal : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ரோகித் விருப்பத்தை, கோலி நிறைவேற்றுவாரா?

ஆக்சன் ஹீரோ விஷால் நடிப்பில் மாஸ் காட்டிய 10 திரைப்படங்கள் - இதுல உங்க ஃபேவரைட் எது??

இதுவரை இவரது நடிப்பில் வெளியான படங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த லிஸ்டில் பார்க்கலாம்.

திடீரென கதறி அழுத Varalaxmi Sarathkumar – கலாய்த்த இயக்குனர்! 

1. சண்டக்கோழி

2. திமிரு

3. செல்லமே

4. தாமிரபரணி

5. அவன் இவன்

6. பாண்டிய நாடு

7. நான் சிகப்பு மனிதன்

8. இரும்புத்திரை

9. துப்பறிவாளன்

10. மருது