2021 டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Tamil 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார் என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.

பஞ்சாப் வீழ்ச்சி-ராஜஸ்தான் எழுச்சி : ஆட்டநாயகனாக கார்த்திக் கலக்கிய கள விவரம்..

அந்த வகையில் இந்த 2021 ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக ரேட்டிங் கைப்பற்ற பத்து படங்களை முடித்த டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜயை பழிவாங்கனா….சினிமா உலகமே பயப்படும் – Producer K. Rajan ஆவேச பேட்டி | HD

அவை என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

  1. கர்ணன்
  2. தலைவி
  3. சார்பட்டா பரம்பரை
  4. மண்டேலா
  5. சுல்தான்
  6. கபடதாரி
  7. மாஸ்டர்
  8. ஜகமே தந்திரம்
  9. காடன்
  10. தேன்