ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Jayam Ravi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் டாப் டென் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் - இதுல உங்க ஃபேவரைட் எது??

அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க

  1. தனி ஒருவன்
  2. ஜெயம்
  3. பேராண்மை
  4. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
  5. தாம் தூம்
  6. நிமிர்ந்து நில்
  7. சந்தோஷ் சுப்பிரமணியம்
  8. உனக்கும் எனக்கும்
  9. ரோமியோ ஜூலியட்
  10. கோமாளி