தனுஷ் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Top 10 Movies of Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் பட்டையைக் கிளப்பிய 10 திரைப்படங்கள் - உங்க ஃபேவரைட் எது??

சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. புதுப்பேட்டை

2. ஆடுகளம்

3. மயக்கம் என்ன

4. மரியான்

5. அசுரன்

6. கர்ணன்

7. 3

8. வேலையில்லா பட்டதாரி

9. காதல் கொண்டேன்

10. வடசென்னை

இந்த 10 படங்களில் உங்களோட ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை சொல்லுங்க.

தனுஷோட ENTRY வேற Level-ல இருக்கும்., தல தளபதியை மிஞ்சிட்டாரு – Birthday கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!