Top 10 Movies of Ajith Kumar
Top 10 Movies of Ajith Kumar

பாக்ஸ் ஆபிஸில் பக்கா மாஸ் காட்டிய அஜித்தின் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Ajith Kumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் இன்று உச்சத்தை பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் இதுவரை 59 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அறுபதாவது திரைப்படமாக வலிமை என்ற திரைப்படம் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதுவரை வெளியான அஜித் படங்களில் பாக்ஸ் ஆபீஸில் பக்கா மாஸ் காட்டிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. மங்காத்தா
  2. பில்லா
  3. வரலாறு
  4. வாலி
  5. காதல் மன்னன்
  6. அமர்க்களம்
  7. தீனா
  8. வில்லன்
  9. காதல் கோட்டை
  10. ஆரம்பம்

இந்த பத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற திரைப்படங்கள். இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களாக உள்ளன.