Top 10 Movies in Rohini

Top 10 Movies in Rohini : 2018-ன் டாப் 10 படங்கள் குறித்த லிஸ்டை பிரபல திரையரங்கம் ஒன்று வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவால் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் வசூல் வேட்டை நடத்தும்.

அப்படி இந்த 2018-ல் வெளியான படங்களில் வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்கள் குறித்த லிஸ்டை சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் நிறுவனமான ரோகினி திரையரங்கம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1 A. 2.0 (3D)

B. 2.0 (2D)

2. சர்கார்

3. காலா

4. செக்க சிவந்த வானம்

5. வடசென்னை

6. கடைக்குட்டி சிங்கம்

7. 96

8. இமைக்கா நொடிகள்

9. ராட்சசன்

10. டிக் டிக் டிக்