சென்னையில் முக்கிய தியேட்டர் ஒன்று இந்த வருடத்தின் டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளது.
2019 முடிவடைந்து 2020 தொடங்க இருப்பதால் பல தியேட்டர்கள் தங்களின் தியேட்டரில் கலக்கிய டாப் 5 / டாப் 10 படங்களின் லிஸ்டை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் முக்கிய தியேட்டரில் ஒன்றான ரோகினி தியேட்டர் டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அந்த லிட்டில் பிகில் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
பேட்ட இரண்டாம் இடத்தை பிடிக்க விஸ்வாசம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்
Here is the most awaited #FansFortRohini Top 10 of 2019. Here is the #Top10 films based on total box office gross collection. #Bigil#Petta#Viswasam #NKP#AvengersEndgame #Kaithi #Asuran #LionKing #Kanchana3 #NVP pic.twitter.com/2uWLaCTqSJ
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 29, 2019
Here is the Top 5 of #RohiniTindivanam of the year 2019. This list is based on total box office gross collection. Interesting results when compared to Rohini Koyembedu. #Viswasam#Bigil #NVP #Kaanchana3 #NKP#FansFortRohini pic.twitter.com/jDJd5rhqwc
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 29, 2019