top 10 Movies in Ram Muthuram Cinemas
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தியேட்டர் ஒன்று தன்னுடைய தியேட்டரின் டாப் 10 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

இன்னும் ஒரே நாளில் புத்தம் புது வருடமாக 2020 பிறக்க உள்ளது. இதனால் பல தியேட்டர்கள் தங்களின் தியேட்டரின் டாப் 10 படங்களின் லிஸ்ட்டை வெளியிட தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பல தியேட்டர்கள் டாப் படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நெல்லை ராம் முத்து ராம் சினிமாஸ் நிறுவனம் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் அதன் பிறகு பிகில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1.விஸ்வாசம்

2.பிகில்

3. பேட்ட

4.அசுரன்

5. கைதி

6. கோமாளி

7. லயன் கிங்

8. நம்ம வீட்டு பிள்ளை

9. நேர்கொண்ட பார்வை

10. காஞ்சனா 3

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.