Top 10 Movies
கேரள பாக்ஸ் ஆஃபீஸை கலக்கிய 10 படங்களின் லிஸ்ட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழகத்தில் மட்டும் வெளியாவதில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் வெளியாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி 2019-ல் கேரளாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 10 படங்களின் லிஸ்ட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த லிஸ்டில் தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது, விஜயின் படம் முதலிடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் மலையாள நடிகர் மம்மூட்டியின் படமான பேரன்பு திரைப்படம் 5-ம் இடத்தை பிடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.