கேட்க கேட்க சலிக்காத தல அஜித்தின் டாப் டென் மெலடி பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Melodies of Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பலியானோர் 35 ஆக உயர்வு : 11 மாவட்டங்களுக்கு அலர்ட் எச்சரிக்கை

கேட்க கேட்க சலிக்காத தல அஜித்தின் டாப் 10 மெலோடி பாடல்கள் - இதுல உங்க ஃபேவரைட் எது??

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் பற்றி ஏதாவது அப்டேட் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க படக்குழு எந்தவித தகவலும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.

நான் தனியாத்தான் இருப்பேன்.., திரும்ப பழைய கதையை ஆரம்பிக்க விரும்பல – Ashwin Emotional Speech.! | HD

இப்படியான நிலையில் இதுவரை தல அஜித் நடிப்பில் வெளியான படங்களில் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த 10 மெலோடி பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை
  2. காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா – அவள் வருவாளா
  3. சேலையில வீடு கட்டவா – அவள் வருவாளா
  4. அதிகாலையில் சேவலை எழுப்பி – நீ வருவாய் என
  5. என்ன சொல்லப் போகிறாய் – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
  6. உன்னைப் பார்த்த பின்பு நான் – காதல் மன்னன்
  7. ஏப்ரல் மாதத்தில் ஓர் இரட்டை ஜாமத்தில் – வாலி
  8. தாலாட்டும் காற்றே வா – எல்லாம் உன் வாசம்
  9. ஓ சோனா – வாலி
  10. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் – தீனா