அன்று முதல் இன்றுவரை தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 10 மெலோடி பாடல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
Top 10 Melodies of Tamil Cinema : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. படங்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது அதே போல் இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு உண்டு.
தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்
தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் இடம்பெறும் பல பாடல்கள் இன்றுவரை ரசிகர்களிடம் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அப்படி இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத 10 மெலோடி பாடல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.!
1. புது வெள்ளை மழை – ரோஜா
2. மன்றம் வந்த தென்றலுக்கு – மௌன ராகம்
3. என்ன சொல்லப் போகிறாய் – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
4. காதல் சடுகுடு – அலைபாயுதே
5. முன்பே வா என் அன்பே வா – ஜில்லுனு ஒரு காதல்
6. ரோஜா ரோஜா – காதலர் தினம்
7. வசீகரா – மின்னலே
8. பச்சை நிறமே – அலைபாயுதே
9. உன்னை காணாத நான் – விஸ்வரூபம்
10. வெண்ணிலவே வெண்ணிலவே – மின்சார கனவு