Top 10 Kollywood Actors Salary – Exclusive Reports
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் தனுஷ் என பல நடிகர்கள் இருந்து வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் சில வளர்ந்து வரும் நடிகர்கள் அறிமுக நடிகர்கள் என கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் தான் அதிக சம்பளம் வாங்குவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்? அவர்களின் சம்பளம் விவரம் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
விஜய் : 55 கோடி
ரஜினிகாந்த் : 60 கோடி
அஜித் : 45 கோடி
கமல் ஹாஸன் : 25 கோடி
சூர்யா : 25 கோடி
தனுஷ் : 17 கோடி
விக்ரம் : 10 கோடி
விஜய் சேதுபதி : 8.5 கோடி
கார்த்தி : 8 கோடி
சிவகார்த்திகேயன் : 8 கோடி