Top 10 India's Celebrities

Top 10 India’s Celebrities :  பிரபல இணையதளம் ஒன்றின் மூலம் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பின் படி இந்தியாவின் டாப் 10 பிரபலங்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உள்ள பிரபலங்களில் சிறந்த 10 பிரபலங்கள் யார் என்ற விவரங்களை பிரபல இணையதளம் ஒன்று ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான டாப் 10 பிரபலங்கள் தேர்விற்கான ஓட்டெடுப்ப சமீபத்தில் நடைபெற்றது. ஒன்லைன் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஓட்டெடுப்பில் மொத்தம் 60 பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சுமார் 60 லட்சம் பேரிடம் இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைத்த இறுதி முடிவுகள் இதோ உங்களுக்காக

1 – அமிதாப் பச்சன்

2 – தீபிகா படுகோனே

3 – தோனி

4 – சச்சின் டெண்டுல்கர்

5 – அக்‌ஷய் குமார்

6 – விராட் கோலி

7 – அமீர் கான்

8 – ஷாருக்கான்

10 – பிரியங்கா சோப்ரா

இந்த டாப் 10 லிஸ்டில் அதிர்ச்சிக்குரிய விசியம் என்னவென்றால் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இந்த பட்டயலில் இடம் பெறவில்லை.

பாலிவுட் நடிகர், நடிகைகளும், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here