மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக்குகளில் தமிழ் சினிமாவில் இருந்து வலிமை படம் மட்டும் இடம் பிடித்துள்ளது.

Top 10 Hashtags in Malaysia : 2021 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக், அதிகம் பேசப்பட்ட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், உலகத்தில் நடைபெற்ற மூமண்ட்ஸ் போன்றவைகள் குறித்த விவரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

இந்திய திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட 5 படங்களுக்கான இடங்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் தான் இடம் பிடித்திருந்தன. இதில் கூட ரஜினிக்கு இடம் கிடைக்கவில்லை.

Negative Review சொன்னா கண்டிப்பா ஏத்துப்பேன் – ரசிகர்களுடன் படம் பார்த்த Blue Sattai Maran

இந்த நிலையில் மலேசியாவில் அதிகம் பேசப்பட்ட பத்து விஷயங்களில் வலிமை திரைப்படம் இடம் பிடித்துள்ளது. மற்ற தமிழ் நடிகர்கள் பற்றி படங்கள் எதுவும் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை. இதனைத்தான் தற்போது அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.