Top 10 Failure Remake Movies
Top 10 Failure Remake Movies

பிறமொழிகளில் செம ஹிட் அடித்து அதனை தமிழில் ரீமேக் செய்து தோல்வி தழுவிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Failure Remake Movies : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நூறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் சில படங்கள் ரீமேக் படங்களாக இருக்கின்றன.

பிற மொழிகளில் ஹிட்டடித்த படங்களை தமிழில் ரீமேக் செய்வது என்பது வழக்கமான ஒன்று. அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் பிறமொழி ரீமேக் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளனர்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரள வைத்த டாப் 7 தமிழ் பேய் படங்கள் – இதுல உங்க ஃபேவரைட் எது?

ஆனால் சில ரீமேக் படங்கள் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக தோல்வியை கொடுத்தும் உள்ளது.

அப்படி தமிழ் சினிமாவின் ரீமேக் செய்யப்பட்டு தோல்வியை தழுவிய பிறமொழி படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. தபாங் (ஹிந்தி) – ஒஸ்தி

2. பெங்களூரு டேஸ் (மலையாளம்) – பெங்களூரு நாட்கள்

3. ஜூலாயீ (தெலுங்கு) – சாகசம்

4. அல மொடலைந்தி (தெலுங்கு) – என்னமோ எதோ

5. கதா பறையும்போல் (மலையாளம்) – குசேலன்

6. ஜப் வி மெட் (ஹிந்தி) – கண்டேன் காதலை

7. டெல்லி பெல்லி (ஹிந்தி) – சேட்டை

8. மைன் ஹூனா (ஹிந்தி) – ஏகன்

9. மர்த் (ஹிந்தி) – மாவீரன்

10. Solider (ஹிந்தி) – வில்லு