தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top 10 Failure Movies of Tamil Cinema: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்று விடுவதில்லை.

சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

எதிர்பார்ப்புகளுக்கு இடையே மிகப் பெரிய தோல்வியை சந்தித்த 10 முன்னணி நடிகர்களின் தமிழ் படங்கள் - இதெல்லாம் ஃபெயிலியர் படமா?? ஷாக்கிங் லிஸ்ட்.!!

அஜித் விஜய் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான பல திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அப்படி இதுவரை மிகப்பெரிய தோல்வியை தழுவிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த டாப் 10 லிஸ்டில் பார்க்கலாம்.

நீங்களே பேசிட்டு இருந்தா நான் எப்படி பேசுறது? – கடுப்பான Andrea Jeremiah | HD

  1. சுறா
  2. ஆழ்வார்
  3. அஞ்சான்
  4. புலி
  5. தனுஷின் மாப்பிள்ளை
  6. கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்
  7. மாஸ் என்கிற மாசிலாமணி
  8. பாபா
  9. லிங்கா
  10. விக்ரமின் ராஜபாட்டை