2022-ல் தோல்வியை தழுவிய 10 தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி வாகையை சூடி விடுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.

2022-ல் தோல்வியை தழுவிய 10 தமிழ் படங்கள்.. முதலிடத்தை பிடித்த முன்னணி நடிகர் - ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!!

சில சமயங்களில் அறிமுக நடிகர்களின் படங்கள் கூட அபரீத வெற்றியை பெறுகின்றன. அதற்கே எடுத்துக்காட்டாக லவ் டுடே திரைப்படத்தை சொல்லலாம். அதே சமயம் பெரிய நடிகர்களின் சில படங்கள் எதிர்பாராத அளவிற்கு தோல்வியையும் சந்திக்கின்றன.

அப்படி இந்த 2022-ல் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்தித்த 10 படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த லிஸ்டில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் பிடித்துள்ளது.

2022-ல் தோல்வியை தழுவிய 10 தமிழ் படங்கள்.. முதலிடத்தை பிடித்த முன்னணி நடிகர் - ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!!

இதோ அந்த லிஸ்ட்

1. கோப்ரா

2. கேப்டன்

3. என்ன சொல்ல போகிறாய்.

4. பிரின்ஸ்

5. வீரமே வாகை சூடும்

6. காஃபி வித் காதல்

7. ஐங்கரன்

8. மாறன்

9. கொம்பு வச்ச சிங்கமடா

10. இடியட்