படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட முன்னணி நடிகர்களின் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. படப்பிடிப்பு தொடங்கிய அனைத்து படங்களும் திட்டமிட்டபடி முழுமையாக முடிவடைந்து ரிலீஸ் ஆவதும் இல்லை. சில சமயங்களில் சில திரைப்படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்ட விஷயங்களும் உள்ளன.

படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட முன்னணி நடிகர்களின் 10 தமிழ் திரைப்படங்கள்.. வெளியான ஷாக்கிங் லிஸ்ட்

அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாக இருந்து திடீரென கைவிடப்பட்ட திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க

படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட முன்னணி நடிகர்களின் 10 தமிழ் திரைப்படங்கள்.. வெளியான ஷாக்கிங் லிஸ்ட்

1. கமல்ஹாசன் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்த ரோபோ ( எந்திரன் என்ற பெயரில் வெளியான திரைப்படம் )

2. கமல்ஹாசன் நடிக்க இருந்த மருதநாயகம்

3. அஜித், ஜோதிகா நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவாக இருந்த நியூ

4. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ஜக்குபாய்

5. அஜித், அசின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருந்த மிரட்டல் ( பிறகு கஜினி என்ற பெயரில் வெளியானது )

6. காமெடி நடிகர் செந்தில் மற்றும் மீனா நடிப்பில் உருவாக இருந்த ஆதிவாசியும் அதிசய பேச்சியும்

7. தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருந்த இது மாலை நேரத்து மயக்கம்.

8. விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த யோகன் அத்தியாயம் ஒன்று.

9. ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் குத்து ரம்யா நடிப்பில் உருவாக இருந்த காதல் டூ கல்யாணம்

10. சியான் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்த கரிகாலன்.