Top 10 Directors in Indian Cinema
Top 10 Directors in Indian Cinema

இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த டாப் டென் இயக்குனர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Directors in Indian Cinema : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் பல இயக்குனர்கள் இருந்து வருகின்றனர்.

ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இந்திய அளவில் சினிமாவை திரும்பி பார்க்க வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்களாக இருந்து வருகின்றனர்.

விஜய், அஜித், ரஜினி கூட இல்லை.. இந்திய சினிமாவின் சிறந்த ஒரே தமிழ் நடிகர் இவர்தான் – த்ரிஷா ஓபன் டாக்!

அப்படி 2019ஆம் ஆண்டின் (ஐஎம்டிபி இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி) டாப் 10 இயக்குனர்கள் யார் யார்?? அதில் இடம் பெற்றுள்ள ஐந்து தமிழ் இயக்குனர்கள் யார் என்பதையும் பார்க்கலாம் வாங்க.

1. ராஜ்குமார் ஹிரானி
2. மணிரத்னம் (தமிழ்)
3. யாஷ் சோப்ரா
4. சங்கர்(தமிழ்)
5. எஸ் எஸ் ராஜமௌலி
6. கரன் ஜோகர்
7. பிரியதர்ஷன்(தமிழ்)
8. செல்வராகவன்(தமிழ்)
9. ஏ ஆர் முருகதாஸ்(தமிழ்)
10. சித்திக்