Top 10 Dhanush Movies in IMDB
Top 10 Dhanush Movies in IMDB

IMDB இணையத்தில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற தனுஷின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Top 10 Dhanush Movies in IMDB : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்கள் யார் என கணக்கெடுத்தால் நிச்சயம் அதில் தனுஷ் ஒருவராக இருப்பார்‌.

இவரது நடிப்பில் இதுவரை 35 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக ஜகமே தந்திரம் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசக்கு தயாராக உள்ளன.

இந்த படங்கள் மட்டுமல்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் மற்றும் கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து அரை டஜன் கணக்கில் படங்களை வைத்துள்ளார்.

அஜித், விஜய், ரஜினி எல்லாம் ஓரம் போங்க.. IMDB இணையதளத்தில் டாப் ரேட்டிங்கில் இடம் கிடைத்த 10 திரைப்படங்கள் – முதலிடம் யாருக்கு தெரியுமா??

இதுவரை இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் IMDB இணையதளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற 10 படங்களை இப்போது பார்க்கலாம்.

  1. வடசென்னை
  2. அசுரன்
  3. புதுப்பேட்டை
  4. ஆடுகளம்
  5. காதல் கொண்டேன்
  6. வேலையில்லா பட்டதாரி
  7. ராஞ்சனா
  8. மயக்கம் என்ன
  9. பொல்லாதவன்
  10. பவர் பாண்டி